பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பகிஷ்கரிப்பு தொடர்பில் முறைப்பாடு
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்துவரும் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முறையிட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுகின்றமை, தேர்தல் நடவடிக்கைககளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அமைச்சின் செயலாளர் M.M.P.K. மாயாதுன்னே தெரிவித்துள்ளார். இதன்பிரகாரம், தேர்தல் சட்டத்திற்கு அமைய உரிய நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உள்ளதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பணிப்பகிஷ்கரிப்பை முன்னடுத்துள்ள தரப்பினருடன் அண்மையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின்போது, அவர்களின் சம்பள முரண்பாட்டிற்கான தீர்வைப் பெற்றுத்தரும் … Continue reading பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பகிஷ்கரிப்பு தொடர்பில் முறைப்பாடு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed